’மொத ராத்திரி’ திரைப்பட விமர்சனம்
காதல் தோல்வியால் ஊரை விட்டு துபாய் செல்லும் நாயகன் ரிஷிகாந்த், ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கு வர, அவருக்கே தெரியாமல் திருமண ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. குடும்பத்தாரின் கட்டாயத்தினால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். அவருக்கும்,…