Take a fresh look at your lifestyle.
Browsing Tag

ms baskar

எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் உருவாகும் க்ரைம் திரில்லர் படம் ‘விடியும் காத்திரு’!

இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் பாலா படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர்.அரவிந்த ராஜன், இயக்குநராக அறிமுகமாகும் படத்திற்கு ‘விடியும் காத்திரு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. க்ரைம் திரில்லர் பாணியிலான இப்படத்தை பிரண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ்…

ஐந்து மொழிகளில் உருவாகும் ‘ஃபீல் மை லவ்’!

தமிழ்ப் படங்களை தெலுங்கு மற்றும் கனண்ட மொழிகளில் விநியோகம் செய்பவரும், பல பான் இந்தியா திரைப்படங்களை வெளியிட்டவருமான ஏ.என்.பாலாஜி முதல் மூறையாக நேரடியாக தமிழில் தயாரிக்கும் திரைப்படம் ‘ஃபீல் மை லவ்’. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்…