’கருப்பு’ திரைப்பட விமர்சனம்
”கடவுளே வந்தாலும் அதை மாற்ற முடியாது” என்று சாதாரணமாக சொல்வோம், அப்படி ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண கடவுளே, சராசரி மனிதராக முயற்சிக்கிறார். அது அவரால் முடிந்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் மையக்கரு.
பிரபலமான வழக்கறிஞராக இருக்கும்…