எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் உருவாகும் க்ரைம் திரில்லர் படம் ‘விடியும் காத்திரு’!
இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் பாலா படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர்.அரவிந்த ராஜன், இயக்குநராக அறிமுகமாகும் படத்திற்கு ‘விடியும் காத்திரு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. க்ரைம் திரில்லர் பாணியிலான இப்படத்தை பிரண்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்…