தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அரசிடம் முன்வைத்த 9 கோரிக்கைகள்!
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் (AGM) நேற்று (செப்.26) சென்னை, வடபழனியில் உள்ள ஹோட்டல் ஆதித்யாவில் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டத்தின் மூலம் சங்க…