’தி பாரடைஸ்’ திரைப்பட விமர்சனம்
பிரிட்டிஷ் இந்தியாவில் இந்திய முதலாளி வம்சத்திற்கு அடிமையாக வாழ்ந்துக் கொண்டிருந்த சவாரி இத்தனவர், சுதந்திர இந்தியாவில் தாங்களும் சுதந்திரமாக வாழ தங்களுக்கான அடையாளத்தை பெற நினைக்கிறார்கள். ஆனால், அடக்குமுறை குணம் கொண்ட முதலாளி வர்க்கம்…