தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படமாக உருவாகும் ‘அட்டாக்கர்’ பூஜையுடன் தொடங்கியது!
BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தினேஷ்ராஜ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி – நடிகை குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படமான …
தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படமாக உருவாகும் ‘அட்டாக்கர்’ பூஜையுடன் தொடங்கியது! Read More