Take a fresh look at your lifestyle.

பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக ஒரே மேடையில் நான்கு சூப்பர் ஸ்டார்கள்!

தென்னிந்தியாவின் நான்கு மொழிகளுக்கான பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் வரும் 2026 செப்டம்பர் 6 ஆம் தேதியன்று ஒரே நாளில் தொடங்கவுள்ளன. இதனை முன்னிட்டு, பிக் பாஸ் தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள பதிப்புகளின் தொகுப்பாளர்களான விஜய் சேதுபதி,…

செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’!

Anthony’s Atelier நிறுவனம் சார்பில் டி.ஆண்டனி தயாரித்து, எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் ’ஏன் என்னை ஏதோ செய்தாய்’. மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பெங்கால் நடிகை மதுமிதா…

40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ படப்பிடிப்பு!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில்,…

எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் உருவாகும் க்ரைம் திரில்லர் படம் ‘விடியும் காத்திரு’!

இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் பாலா படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர்.அரவிந்த ராஜன், இயக்குநராக அறிமுகமாகும் படத்திற்கு ‘விடியும் காத்திரு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. க்ரைம் திரில்லர் பாணியிலான இப்படத்தை பிரண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ்…

’ஒன்ஸ்மோர்’ திரைப்பட விமர்சனம்

காதல் தோல்வியால் சோகமான மனநிலையுடன், விரக்தியோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸை அதிதி சங்கர் காதலிக்கிறார். முதலில் காதலை ஏற்க மறுத்தாலும் அதிதியின் தீவிர முயற்சியினால் அர்ஜுன் தாஸ் மனம் மாறி, காதலிக்க தொடங்குகிறார். இருவருக்கும்…

‘ஹை’ (Hi) திரைப்பட விமர்சனம்

தனது பெற்றோர் போல் காதல் திருமணம் தான் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் நாயகன் கவினுக்கு காதல் கை கூடாததால், அவரது பெற்றோர் பெண் பார்க்கிறார்கள். காதலித்து தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கவின், கடிதம்…

‘டாக்ஸிக்’ திரைப்பட விமர்சனம்

1947 முதல் 1970 காலக்கட்டங்களில் கதை நடக்கிறது. அப்போதையக் காலக்கட்ட கோவா மாநிலத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாஃபியாக்களின் மோதலில் கதை தொடங்குகிறது. துடிப்பான மற்றும் முரட்டுத்தனம் மிக்க இளைஞரான நாயகன் யாஷ் மற்றும் அவரது…

’அமரம்’ திரைப்பட விமர்சனம்

கிழக்குத் தொடர்ச்சி மலை கிராமம் ஒன்றில் விவசாயம் பொய்த்து போன நிலையில், அம்மக்களின் பொருளாதார நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில பெரிய மனிதர்கள், அவர்களுக்கு குறைவான கூலி கொடுத்து செம்மரம் வெட்டுவது, கொலை செய்வது போன்ற…

ரூ.200 கோடியை கடந்த வசூல்! – ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு அறிவிப்பு

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில்…