சுசி கணேசனின் “தில் ஹை கிரே”, இந்தியாவின் முதல் ஆடியோ டீஸர்
2023 ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) world premier - க்கு தயாராகி வருகிறது, இயக்குனர் சுசி கணேசனின் “ தில் ஹே கிரே” .
வினீத் குமார் சிங், அக்ஷய் ஓபராய் மற்றும் ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இந்த படம்…