என் கதாபாத்திரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சஸ்பென்ஸ் நிச்சயம் இருக்கும் – ’சிக்னல்…
‘திருவாளர் பஞ்சாங்கம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மலர்விழி நடேசனின் இரண்டாவது படம் ’சிக்னல் அட் 11.30’. இதில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்க, நாயகிகளாக பவ்யா ட்ரிகா மற்றும் பூஜிதா பொன்னாடா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ்,…