’29’ திரைப்பட விமர்சனம்
29 வயதாகியும் தனக்கென்று தனி அடையாளம் இல்லாமல் தவிக்கும் நாயகன் விது, நாயகி பிரீத்தி அஸ்ரானியின் காதலால், அழகான பெண்ணின் காதலன் என்ற அடையாளத்தை பெறுகிறார். தனக்கு கிடைத்த காதலன் அடையாளமும், பீரித்தியின் காதலும் போதும் என்று வாழ்ந்துக்…