‘விசாரணை’, ‘கைதி’ படங்கள் போல் ‘விசாரணை கைதி’ மிகப்பெரிய வெற்றி பெறும் – இயக்குநர் பேரரசு வாழ்த்து
வி.ஜி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் என்.வெங்கடேஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக விருத்திகா ஸ்ரேயா நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி கலைஞர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். …
‘விசாரணை’, ‘கைதி’ படங்கள் போல் ‘விசாரணை கைதி’ மிகப்பெரிய வெற்றி பெறும் – இயக்குநர் பேரரசு வாழ்த்து Read More