ஜூலை 3 ஆம் தேதி வெளியாகும் ‘அருபீ’!
அறிமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்கத்தில், புணர்த்தம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரதீப் ராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அருபீ’.
திகில் திரைப்படமான இதில், ஜாய் மேத்யூ , வைசாக் ரவி , நேஹா சாவ்லா , சாக்ஷி பாதலா , சிந்து வர்மா , கிரண்…