பா.இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ உலகத்தை அறிமுகப்படுத்தும் வீடியோ வெளியானது!
இயக்குநர் பா.இரஞ்சி இயகக்த்தில் உருவாகியுள்ள பிரமாண்ட ஆக்ஷன் திரைப்படமான ‘வேட்டுவம்’ எப்படி உருவானது, ‘வேட்டுவம்’ என்றால் என்ன? என்பதை விளக்கம் வேட்டுவம் உலகம் வீடியோ வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை, சத்யம் பி.வி.ஆர் திரையரங்கில்…