ஏவிம் நிறுவனத்தின் ’ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’!
இந்திய திரைத்துறையில் முன்னணி நிறுவனமான திகழ்ந்த ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில், ’ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ தொடங்கப்பட்ட நிலையில், தற்போது ‘கன்வென்ஷன் சென்டர்’ என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான பிரமாண்ட அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.…