Take a fresh look at your lifestyle.
Browsing Tag

zee 5

நவம்பர் 27 ஆம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் ‘ஆக்டோபஸ்’ தொடர்! –…

தரமான பிராந்தியக் கதைகளை, பல்வேறு வகைகளில் வழங்கி ஒரிஜினல் இணையத் தொடர் பிரிவில் தனித்துவமான இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஜீ5 ஓடிடி தளம், தனது அடுத்த ஒரிஜினல் இணையத் தொடரை தமிழில் ஒளிபரப்ப உள்ளது. ‘ஆக்டோபஸ்’ என்ற தலைப்பில்…

தமிழ் ஹிப்-ஹாப் திறமைகளைக் கொண்டாடும் ராப் ரியாலிட்டி போட்டி ‘தீக்குரல்’! – ஜீ5…

தமிழ் ஹிப்-ஹாப்பின் ஆற்றலையும் வளர்ந்து வரும் இசை வடிவத்தையும் கொண்டாடும் வகையில், தமிழ் ZEE5, ZEE மியூசிக் உடன் இணைந்து ‘தீக்குரல்’ என்ற புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியை அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் அண்டர்கிரவுண்ட் கலைஞர்களை ஒன்றிணைத்து,…

நவம்பர் 6 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘லாஸ்ட் மேன் இன் டவர்’!

நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தயாரிப்பில், பென் ரேகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லாஸ்ட் மேன் இன் டவர்’. மனோஜ் பாஜ்பாய், போமன் இரானி, திவ்யா தத்தா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம், தான் நேசிக்கும்…

நவம்பர் 6 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் ‘நூறு கோடி வானவில்’!

சசி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நூறு கோடி வானவில்’. இதில், ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க, நாயகியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கபா மற்றும் அருண் அருணாசலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்…

7 மொழிகளுக்கான பிரத்யேக பட்டியலை வெளியிட்ட ஜீ5!

ஏழு மொழிகளில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின் பட்டியலை வெளியிட்ட ZEE5 இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் ஆகிய ஏழு மொழிகளில், இந்தியாவின் துணிச்சலான, கலாச்சார வேர்களை…