6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் ‘சிலந்தி -2’ !

தமிழில் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ’சிலந்தி’. ஆதிராஜன் எழுதி இயக்கிய இப்படத்தை ஜி கம்பெனி (G COMPANY) சார்பில் சங்கர் பழனிச்சாமி தயாரித்தார். தற்போது இக்குழுவினர் ’சிலந்தி 2’-க்காக மீண்டும் கைகோர்க்கிறார்கள். மிகப்பெரிய …

6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் ‘சிலந்தி -2’ ! Read More

துல்கர் சல்மானின் ’ஐ அம் கேம்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியீடு!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட …

துல்கர் சல்மானின் ’ஐ அம் கேம்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியீடு! Read More

’சிஸ்டம்’ திரைப்பட வெளியீட்டு தேதியை அறிவித்த ப்ரைம் வீடியோ!

அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘சிஸ்டம்’. செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்தும் இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியிருக்கிறார். பவேஜா …

’சிஸ்டம்’ திரைப்பட வெளியீட்டு தேதியை அறிவித்த ப்ரைம் வீடியோ! Read More

’எக்ஸாம்’ தொடரை பாராட்டிய பிரபலங்கள்!

இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரது தயாரிப்பு நிறுவனமான வால்வாட்ச்சர் பிலிம்ஸ் (Wallwatcher Films) தயாரிப்பில், ஏ.சற்குணம் எழுதி இயக்கியுள்ள சஸ்பென்ஸ் இணையத் தொடர் ‘எக்ஸாம்’. இதில் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முதன்மை கதாபாத்திரத்திரங்களில் நடித்துள்ளனர். அப்பாஸ் முக்கிய …

’எக்ஸாம்’ தொடரை பாராட்டிய பிரபலங்கள்! Read More

‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள ‘எக்ஸாம் –  EXAM’ எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா …

‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு Read More

18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் …

18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு! Read More

29 எனும் டைட்டிலை புரிய வைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது! – இயக்குநர் ரத்னகுமார்

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் ’29’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ‘Welcome To The World of 29’ என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘மேயாதமான்’, …

29 எனும் டைட்டிலை புரிய வைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது! – இயக்குநர் ரத்னகுமார் Read More

டிஜிட்டல் துறையில் சன் டிவி நிகழ்த்திய புதிய சாதனை!

இந்தியாவின் முன்னணி தமிழ் தனியார் தொலைக்காட்சியும், உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனலாகவும் திகழும் சன் டிவி, தனது பெருமைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளது. ஆம், உலகளவில் மிகவும் பிரபலமான இந்த தொலைக்காட்சி நெட்வொர்கின் யூடியுப் சேனல், …

டிஜிட்டல் துறையில் சன் டிவி நிகழ்த்திய புதிய சாதனை! Read More

50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்து வைத்த ‘தனம்’ குழுவினர்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய நெடுந்தொடர் ‘தனம்’. இந்த தொடரின் நாயகி ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடிப்பதால், தொடரை விளம்பர நிகழ்ச்சியாக 50 ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு ‘தனம்’ குழுவினர் விருந்து வைத்துள்ளனர். ஒரு குடும்பத்தில் திருமணமாகி வரும் புதுப்பெண், …

50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்து வைத்த ‘தனம்’ குழுவினர்! Read More

1300 எபிசோடுகள் ஒளிபரப்பாகி அனைவரது பாராட்டுகளையும் பெற்ற ‘ரோஜா’ தொடரின் 2ம் பாகம் உருவாகிறது!

தொலைக்காட்சி தொடர்களில் அதிகமான மக்களை கவர்ந்த தொடர்களில் ‘ரோஜா’ முக்கிய இடத்தில் உள்ளது. சரிகமா நிறுவனம் தயாரிப்பில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ நெடுந்தொடரின் இரண்டாம் பாகம் உருவாகிறது. தொலைக்காட்சி தொடர்களை கடந்து ஒடிடி மற்றும் யூடியுப் சேனல்களில் ஒளிபரப்பாகும் இணையத் …

1300 எபிசோடுகள் ஒளிபரப்பாகி அனைவரது பாராட்டுகளையும் பெற்ற ‘ரோஜா’ தொடரின் 2ம் பாகம் உருவாகிறது! Read More