‘சாருகேசி’ திரைப்பட விமர்சனம்

புகழ் பெற்ற கர்நாடக சங்கீத பாடகரான ஒய்.ஜி.மகேந்திரா, இசையையும், தனது மனைவி சுஹாசினியையும் இரண்டு கண்களாக பாவித்து வாழ்கிறார். இசையுலகில் பல சாதனைகளை நிகழ்த்தி பேர், புகழ், பணம் என்று உச்சத்தை தொட்டாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை வலி மிகுந்ததாக இருக்கிறது. …

‘சாருகேசி’ திரைப்பட விமர்சனம் Read More

’நிழல்’ திரைப்பட விமர்சனம்

மருத்துவரான ஜனனி, தொழிலதிபர் மகன் ஹரி விஜய் மற்றும் அவரது இரண்டு நண்பர்களை கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயற்சிக்கிறார். தாக்குதலில் இருந்து தப்பிக்கும் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். தொழிலதிபரின் மனைவி தன் மகனின் இத்தகைய நிலைக்கு …

’நிழல்’ திரைப்பட விமர்சனம் Read More

’ஆட்டி’ திரைப்பட விமர்சனம்

1970-களில் கதை நடக்கிறது. தேயிலை தோட்டங்கள் நிறைந்த மலை கிராமத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக வரும் நாயகன் இசக்கி கார்வண்ணனுக்கு, அந்த காவல் நிலையத்தில் எந்தவித குற்ற வழக்குகளும் பதிவாகாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே, அந்த ஊருக்கு ஆசிரியராக …

’ஆட்டி’ திரைப்பட விமர்சனம் Read More

’ஹபீபி’ திரைப்பட விமர்சனம்

நெசவுத் தொழிலை நம்பியிருக்கும் தென் தமிழக குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை குடும்ப தலைவரான கஸ்தூரிராஜா, நெசவுத் தொழில் நலிவடைந்து வருவதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார். இதனால், அவரது தம்பி வேலைக்காக அரபு நாட்டுக்கு செல்கிறார். தம்பி வெளிநாட்டில் வேலை செய்தாலும், கடைசி …

’ஹபீபி’ திரைப்பட விமர்சனம் Read More

யார் இந்த ‘லிங்கம்’?

ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தமிழ் ஒரிஜினல் தொடரான லிங்கம் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. குற்றம், அதிகாரம், துரோகம் மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட ஒரு தீவிரமான உலகத்தை இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்தத் தொடர் ஜூன் 26 …

யார் இந்த ‘லிங்கம்’? Read More

ஒரு சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!

‘எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான் . சத்தியம் பரிசோதனை செய்யப்பட்ட விதத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் எனது ‘சத்திய சோதனை’ என்கிற சுயசரிதையைப் படியுங்கள்’ என்றார் மகாத்மா காந்தி.ஆமாம் அவர் எழுதிய சத்திய சோதனை நூலைப் படிப்பதன் மூலம் அவரது …

ஒரு சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’! Read More

குறுகிய காலத்தில் 5 மில்லியன் பார்வைகளை கடந்த ‘சிக்மா ஸ்டைல்’ பாடல்!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’சிக்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் …

குறுகிய காலத்தில் 5 மில்லியன் பார்வைகளை கடந்த ‘சிக்மா ஸ்டைல்’ பாடல்! Read More

மறைந்த கே.ராஜனுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்திய திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், இயக்குநரும், சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான கே. ராஜன் (வயது 85) அவர்கள், 2026 மே 17 அன்று காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில், …

மறைந்த கே.ராஜனுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்திய திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்! Read More

இயக்குநர் பாரதிராஜா காலமானார்!

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிசை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா, சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 84. ’16 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, ஸ்டுடியோக்குள் முடங்கியிருந்த திரைப்பட …

இயக்குநர் பாரதிராஜா காலமானார்! Read More

விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

‘பிக் பாஸ்’ பிரபலம் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இயக்குநர் கே. சி. குரு இயக்கத்தில் …

விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’ Read More