சில முக்கிய தகவல்களை நாங்கள் திட்டமிட்டு மறைத்துள்ளோம் – ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படம் பற்றி இயக்குநர் தயாள் பத்மநாபன்

மாநில அரசின் விருது பெற்ற இயக்குநரான தயாள் பத்மநாபன், பல மொழிகளில் கதைக்கான உள்ளடக்கத்தை மையப்படுத்தப்பட்ட தரமான திரைப்படங்களை வழங்கி வருபவர். அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ வரும் ஜூன் 25 ஆம் தேதி திரையரங்குகளில் …

சில முக்கிய தகவல்களை நாங்கள் திட்டமிட்டு மறைத்துள்ளோம் – ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படம் பற்றி இயக்குநர் தயாள் பத்மநாபன் Read More

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ’பெட்டி’ படத்தின் மையத் தூண்! – ராம் சரண் புகழாரம்

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ் ஓவர் தடகள வீரரின் ஊக்க மூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் …

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ’பெட்டி’ படத்தின் மையத் தூண்! – ராம் சரண் புகழாரம் Read More

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ரவி மோகன்!

SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் ஐந்தாவது எபிஸோடில் அனைவரும் ரவி மோகனின் தன்மையான மற்றும் இனிமையான பழகும் இயல்பைக் கண்டு வியந்தனர், மேலும் ரவி மோகன் அந்த அரங்கில் இருந்த அனைவரின் இதயத்தையும் வென்றுவிட்டார் …

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ரவி மோகன்! Read More

’பிளாஸ்ட்’ திரைப்பட விமர்சனம்

கராத்தே பயிற்சி ஆசிரியரான அர்ஜுன், சிறு வயது முதலே தனது மகளுக்கு கராத்தே பயிற்சி அளிப்பதோடு, எங்கு தப்பு நடந்தாலும், யாருக்கு நடந்தாலும் தட்டிகேட்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார். அதன்படி, அவரது மகள் ப்ரீத்தி முகுந்தனும், எங்கு தப்பு நடந்தாலும் …

’பிளாஸ்ட்’ திரைப்பட விமர்சனம் Read More

’காட்டாளன்’ திரைப்பட விமர்சனம்

கேரளாவில் உள்ள ஒரு வனப்பகுதியையும், அங்கு வாழும் பழங்குடியின மக்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கடத்தல்காரன் சுனில், அங்கிருக்கும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தி வருகிறார். அவரது இடத்தை பிடிக்க துடிக்கும் கபீர் துகான் சிங், சுனில் கடத்தும் …

’காட்டாளன்’ திரைப்பட விமர்சனம் Read More

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது!

சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி ( Venky Atluri) கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த …

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது! Read More

என் மகளை இந்த மேடையில் பார்க்கும் போது பெருமையாக உள்ளது – ‘டபுள் ஆக்குபன்சி’ பட விழாவில் குஷ்பு நெகிழ்ச்சி

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட ரொமாண்டிக் ஃபேண்டஸி படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான …

என் மகளை இந்த மேடையில் பார்க்கும் போது பெருமையாக உள்ளது – ‘டபுள் ஆக்குபன்சி’ பட விழாவில் குஷ்பு நெகிழ்ச்சி Read More

‘ஈகோ ராமன்’ திரைப்பட விமர்சனம்

பள்ளி தலைமை ஆசிரியரான ரோபோ சங்கர், நான் என்ற எண்ணம் மற்றும் தன்னை மற்றவர்களை விட உயர்ந்தவர் என்று நினைக்கும் பெருமை மனப்பாங்கு கொண்டவர். தன் அம்மாவின் கனவை நிறைவேற்றுவதற்காக அரசு வேலைக்காக தேர்வு எழுதி வருகிறார் சிபி புவனச்சந்திரன். அவருக்கு …

‘ஈகோ ராமன்’ திரைப்பட விமர்சனம் Read More

’ஆல் பாஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ள படம் ‘ஆல் பாஸ்’.’நிறங்கள் மூன்று’, ‘தருணம்’, போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி …

’ஆல் பாஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது! Read More