நடிகரான இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்!

மிகப்பெரிய வெற்றி பெற்ற ’விலங்கு’ இணையத் தொடர் மற்றும் ‘மாமன்’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் ‘வாரண்ட்’ இணையத் தொடர் முலம் நடிகராக அறிமுகமாகிறார். ஜீ5-ன் ஒரினல் இணையத் தொடராக உருவாகியுள்ள இத்தொடர் வரும் மே 22 …

நடிகரான இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்! Read More

துல்கர் சல்மானின் ’ஐ அம் கேம்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியீடு!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட …

துல்கர் சல்மானின் ’ஐ அம் கேம்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியீடு! Read More

’சிஸ்டம்’ திரைப்பட வெளியீட்டு தேதியை அறிவித்த ப்ரைம் வீடியோ!

அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘சிஸ்டம்’. செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்தும் இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியிருக்கிறார். பவேஜா …

’சிஸ்டம்’ திரைப்பட வெளியீட்டு தேதியை அறிவித்த ப்ரைம் வீடியோ! Read More

’எக்ஸாம்’ தொடரை பாராட்டிய பிரபலங்கள்!

இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரது தயாரிப்பு நிறுவனமான வால்வாட்ச்சர் பிலிம்ஸ் (Wallwatcher Films) தயாரிப்பில், ஏ.சற்குணம் எழுதி இயக்கியுள்ள சஸ்பென்ஸ் இணையத் தொடர் ‘எக்ஸாம்’. இதில் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முதன்மை கதாபாத்திரத்திரங்களில் நடித்துள்ளனர். அப்பாஸ் முக்கிய …

’எக்ஸாம்’ தொடரை பாராட்டிய பிரபலங்கள்! Read More

’29’ திரைப்பட விமர்சனம்

29 வயதாகியும் தனக்கென்று தனி அடையாளம் இல்லாமல் தவிக்கும் நாயகன் விது, நாயகி பிரீத்தி அஸ்ரானியின் காதலால், அழகான பெண்ணின் காதலன் என்ற அடையாளத்தை பெறுகிறார். தனக்கு கிடைத்த காதலன் அடையாளமும், பீரித்தியின் காதலும் போதும் என்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் விதுவுக்கு, …

’29’ திரைப்பட விமர்சனம் Read More

‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள ‘எக்ஸாம் –  EXAM’ எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா …

‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு Read More

18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் …

18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு! Read More

29 எனும் டைட்டிலை புரிய வைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது! – இயக்குநர் ரத்னகுமார்

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் ’29’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ‘Welcome To The World of 29’ என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘மேயாதமான்’, …

29 எனும் டைட்டிலை புரிய வைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது! – இயக்குநர் ரத்னகுமார் Read More

’கர’ திரைப்பட விமர்சனம்

இளம் வயதில் வீட்டை விட்டு ஓடிப்போய் திருடனாக இருக்கும் தனுஷ், மமிதா பைஜுவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு திருடுவதை நிறுத்திவிட முடிவு செய்பவர், கடைசியாக திருடும் போது போலீஸில் சிக்கி தப்பிக்கிறார். ஆந்திராவுக்கு சென்று அங்கு ஒரு …

’கர’ திரைப்பட விமர்சனம் Read More