Take a fresh look at your lifestyle.
Browsing Category

Slider

‘சர்தார் 2’ படத்தைப் பார்த்த பிறகு, இதில் சொல்லியிருக்கும் விசயத்தை உங்களால் தவிர்க்கவே…

இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள 'சர்தார் 2' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு…

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் தமிழில் வெளியாகிறது!

கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி முதல் மலையாள மொழியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்ற 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தை ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய…

‘I Am Game’ படம் நிறைய சர்ப்ரைஸ் அம்சங்களைக் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக…

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’I Am Game’ திரைப்படம் நாளை (செப்டம்பர் 3) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படம் வெளியாகவுள்ள ஒவ்வொரு மொழியிலும் தீவிரமான விளம்பரப் பணிகளை படக்குழு…

அறிமுக நாயகனுடன் பிரபு இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், ஏவியட் பிக்சர்ஸ் (Aviate Pictures) நிறுவனத்தின் கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணந்து தயாரிக்கும் படத்தில் நடனக் கலைஞரும், நடிகருமான விஜய் வர்மா, நாயகனாக அறிமுகமாக,…

’இம்மார்டல்’ வித்தியாசமான படமாகவும், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் படமாகவும்…

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார், கயாது லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இம்மார்டல்’. ஏ.கே பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்திருக்கும் இப்படம், ஃபேண்டஸி திரில்லர் ஜானராகவும், இந்திய…

செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’!

Anthony’s Atelier நிறுவனம் சார்பில் டி.ஆண்டனி தயாரித்து, எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் ’ஏன் என்னை ஏதோ செய்தாய்’. மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பெங்கால் நடிகை மதுமிதா…

’ஒன்ஸ்மோர்’ திரைப்பட விமர்சனம்

காதல் தோல்வியால் சோகமான மனநிலையுடன், விரக்தியோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸை அதிதி சங்கர் காதலிக்கிறார். முதலில் காதலை ஏற்க மறுத்தாலும் அதிதியின் தீவிர முயற்சியினால் அர்ஜுன் தாஸ் மனம் மாறி, காதலிக்க தொடங்குகிறார். இருவருக்கும்…

‘ஹை’ (Hi) திரைப்பட விமர்சனம்

தனது பெற்றோர் போல் காதல் திருமணம் தான் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் நாயகன் கவினுக்கு காதல் கை கூடாததால், அவரது பெற்றோர் பெண் பார்க்கிறார்கள். காதலித்து தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கவின், கடிதம்…

‘டாக்ஸிக்’ திரைப்பட விமர்சனம்

1947 முதல் 1970 காலக்கட்டங்களில் கதை நடக்கிறது. அப்போதையக் காலக்கட்ட கோவா மாநிலத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாஃபியாக்களின் மோதலில் கதை தொடங்குகிறது. துடிப்பான மற்றும் முரட்டுத்தனம் மிக்க இளைஞரான நாயகன் யாஷ் மற்றும் அவரது…

’அமரம்’ திரைப்பட விமர்சனம்

கிழக்குத் தொடர்ச்சி மலை கிராமம் ஒன்றில் விவசாயம் பொய்த்து போன நிலையில், அம்மக்களின் பொருளாதார நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில பெரிய மனிதர்கள், அவர்களுக்கு குறைவான கூலி கொடுத்து செம்மரம் வெட்டுவது, கொலை செய்வது போன்ற…