Take a fresh look at your lifestyle.

’கான் சிட்டி’ திரைப்பட விமர்சனம்

அர்ஜுன் தாஸ், அன்ன பென் மற்றும் வடிவுக்கரசியும், அவரது மகனான யோகி பாபு ஆகியோருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றாலும் அனைவரும் பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களது நிலையை மாற்றுவதற்காக கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மோசடி…

’அங்கீகாரம்’ திரைப்பட விமர்சனம்

சென்னையின், குடிசைப் பகுதியில் வாழும் நாயகன் கே.ஜெ.ஆர், சிறு வயதில் இருந்தே தடகள விளையாட்டில் ஈடுபாடு காட்டி வருகிறார். விளையாட்டு ஒன்றே தனது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையில், ஓட்டப்பந்தய விளையாட்டில் அதீத ஈடுபாடு காட்டி வரும்…

’ப்ராமிஸ்’ திரைப்பட விமர்சனம்

தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரிவில் பணியாற்றும் நாயகன் அருண்குமார் சேகரனும், கல்லூரி மாணவியான நாயகி நதியா சோமுவும் காதலிக்கிறார்கள். அருண்குமார் சேகரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதை அறிந்துக் கொள்ளும் நதியா சோமு, இனி மது…

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’!

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு ‘தர்மன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ என தொடர்ந்து இரண்டு மிகப்பெரிய வெற்றிப் படங்களை இயக்கிய அஸ்வத்…

யோகி பாபுவின் 300வது திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

தேவ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி.எஸ், தங்கப்பாண்டி.டி ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’. யோகி பாபுவின் 300-வது…

’பூனி பியர்ஸ் : தி ஹிடன் ப்ரொடெக்டர்’ (Boonie Bears: The Hidden Protector) திரைப்பட…

காட்டின் பெரிய அண்ணன் பிரையர், அவன் தம்பி பிராம்பள் மற்றும் அவர்களின் நண்பன் விக் ஆகியோர், புராண நியான் (Nian) மான்ஸ்டரை சந்திக்கிறார்கள். அந்த மான்ஸ்டர் தனது மாய சக்திகளை அவர்களுக்கு கொடுத்துவிட்டு, அவர்களை மாய உலகமான ஈவ் சிட்டிக்கு…

குற்றவாளிகள் திருந்த பல வாய்ப்புகள் கொடுக்கலாம்! – ‘ல‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ பட…

கன்னட சினிமாவில் சுமார் 20 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கும் தயாள் பத்மநாபன் கன்னட சினிமாவின் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருகிறார். சரியான திட்டமிடல், குறுகிய நாட்களில் படப்பிடிப்பு, எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதைக்களம்…

‘அனந்தன் காடு’ திரைப்பட விமர்சனம்

90 களில் நடக்கும் கதைப்படி, தமிழீழப் போராளியான ஆர்யா, இலங்கை ராணுவத்துடனான மோதலுக்குப் பிறகு தப்பித்து கேரளாவில் தஞ்சம் அடைகிறார். அங்கிருக்கும் குடிசைப்பகுதியில் வாழும் குற்றப் பின்னணி கொண்ட சிலர் அவருக்கு அடைக்கலம் கொடுக்கின்றனர்.…

கோலாகலமாக நடைபெற்ற டன்ஸ்டன் குறும்பட போட்டி விருது வழங்கும் விழா!

டன்ஸ்டன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தலைவர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான துஷாந் குறும்பட போட்டி ஒன்றை நடத்தினார். சுமார் 500-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்ற இதில், சிறந்த 10 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் மூன்று பேருக்கு…

பெண்கள் மற்றும் சிறுவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நடிகர் அர்ஜூன் தாஸ்!

அதிரடியான வில்லன் நடிகராக ரசிகர்களை கவர்ந்த அர்ஜூன் தாஸ், ’முபாசா ’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படங்களுக்குப் பிறகு சிறுவர்கள் மற்றும் பெண்களின் மனம் கவர்ந்த நடிகராக உருவெடுத்திருக்கிறார். தற்போது அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கான்…