Take a fresh look at your lifestyle.

‘தாய்நிலம்’ திரைப்பட விமர்சனம்

தமிழ் ஈழத்தில் இறுதி யுத்தம் நடைபெற்ற 2008 ஆம் ஆண்டு கதை நடக்கிறது. போரில் தனது மனைவியை இழந்த நாயகன் அமர் ராமச்சந்திரன், தொடர்ந்து அங்கு நடக்கும் உயிர் பலியை பார்த்து, எங்கே தன் மகளை இழந்து விடுவோமோ அல்லது தன்னை இழந்து மகள் அனாதையாகி…

‘ஆல் பாஸ்’ திரைப்பட விமர்சனம்

திருமணத்திற்குப் பிறகு சொந்த சகோதரர்கள் கூட ஒற்றுமையாக வாழ முடியாத இத்தகைய காலக்கட்டத்தில், வட சென்னை வாசிகளான ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோர் சகோதர்களாக பழகுகிறார்கள். இவர்களைப் போல் இவர்களது குடும்பத்தாரும்…

’கிட்டி’ திரைப்பட விமர்சனம்

கடலூர் மாவட்டத்தில் ரவுடி ஒருவரும், கல்லூரி மாணவி ஒருவரும் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலை வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் யுகன் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அந்த இரண்டு கொலைகளையும் செய்ததாக கூறி அசோக் காவல் நிலையத்தில் சரணடைகிறார்.…

’ஹைகூ’ படம் அனைத்து தரப்பு வயதினரையும் கனெக்ட் பண்ணும்! – தயாரிப்பாளர் அருளானந்தம்…

’ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படங்களை தொடர்ந்து விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர்.டி.அருளானந்தம் தயாரித்திருக்கும் மூன்றாவது படம் ‘ஹைகூ’. ஏகன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகிகளாக ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் நடித்திருக்கிறார்கள்.…

’பத்தா’ கதையை மற்ற தயாரிப்பாளர்கள் நம்பவில்லை, அட்லி தான் நம்பினார்! – விஜய் சேதுபதி

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பத்தா’ திரைப்படம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல்…

மருத்துவர் டாக்டர் எஸ். ராஜா இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ திரைப்படம் அக்டோபர் 30 ஆம்…

திரைப்படத் துறையை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல் சமூக விழிப்புணர்வையும் புதிய திறமைகளுக்கான வாய்ப்புகளையும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான வாழ்வாதாரத்தையும் இணைக்கும் உயரிய நோக்குடன் உருவெடுத்துள்ளது 'ஹரிணி…

வெளியீட்டுக்கு தயாரான ‘ஒட்டாரம்’ படம்!

எஸ்.எஸ். ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் சார்பில் பி.சாமுவேல் தயாரிப்பில், இயக்குநர் ரா. ராமமூர்த்தி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘ஒட்டாரம்’. இப்படத்தின் கதையின் நாயகனாக காட்வின் ஃப்ராங்க் நடித்துள்ளார். ‘யாத்திசை’ பட நாயகி ராஜலட்சுமி, ‘லப்பர் பந்து’…

சிவகார்த்திகேயனால் கடனாளியாகி தலைமறைவாக இருந்த ஆர்.டி.ராஜா மீண்டும் வந்தார்!

காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கிய சிவகார்த்திகேயன் சிறு சிறு படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நிலையில், அவரை வைத்து ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’, ‘சீமராஜா’ என்று பிரமாண்டமான படங்களை தயாரித்ததோடு, நயன்தாரா, சமந்தா என்று முன்னணி நாயகிகளையும் அவருக்கு…

தாத்தா பிறந்தநாளில் புதிய அலுவலகம் திறந்த நடிகர் அல்லு அர்ஜுன்

மறைந்த பழம்பெரும் நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அல்லு ராமலிங்கய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் 'ICONZA' என்ற தனது புதிய அலுவலகத்தை திறந்தார். எளிமையாக நடைபெற்ற தொடக்க விழா பூஜையில் அல்லு அர்ஜூன்…

’சிக்மா’’ மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை – நடிகை ஃபரியா அப்துல்லா

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் ' வெளியான 'சிக்மா' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பெற்று வருகிறது. ரசிகர்களிடையே கிடைத்து வரும் நேர்மறையான வாய் வழிப் பாராட்டுகளால், படத்தைப் பார்க்க…