Take a fresh look at your lifestyle.

முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் ‘கிங்’ பட பாடல் “து மில் ஜாயே”!

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கிங்’ (King) திரைப்படத்தின் “து மில் ஜாயே” (Tu Mil Jaaye) பாடல், ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வெளியிட்டுள்ள வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப்…

கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படம் ‘செங்குலம்’!

கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group) சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின்…

தலைப்பு டீசரை வெளியிட்ட ‘ஜெயில் மேட்ஸ்’ படக்குழு!

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு கதை, வசனம் எழுதியவரும், பத்து இயக்குநர்கள் இணைந்து நடித்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தில் கவனம்…

‘மக்கள் காவலன்’ படத்தின் முதல் பாடல் “இக்னோர்..” வெளியானது

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் அதிரடித் திரைப்படமான 'மக்கள் காவலன்' (Makkal Kaavalan) திரைப்படத்திலிருந்து 'இக்னோர் – IGNORE' எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் கே. மணிகண்டன் முதன்மைக்…

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

தமிழ் சினிமாவில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்து வரும் திறமையான நடிகர் மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய் - Family Boy’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீராகணம்..’ எனும் முதல் பாடலும், அதற்கான லிரிக்கல்…

’கோந்தல்’ (Gondhal) திரைப்பட விமர்சனம்

கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான மராட்டிய திரைப்படமான ‘கோந்தல்’ (Gondhal)அதே தலைப்பில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. கோந்தல் என்றால் மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராமங்களில் நடைபெறும் திருமண சடங்காகும். கதை 1970…

’டைடானிக்’ திரைப்பட விமர்சனம்

ராகவ் விஜய், தனது திருமணத்திற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் பெங்களூர் செல்கிறார். சண்டை போட்டு அம்மா வீட்டுக்கு சென்ற தனது மனைவியை அழைத்து வருவதற்காக பெங்களூர் செல்லும் காளி வெங்கட்டும் அதே ரயிலில் பயணிக்கிறார். பல வருடங்களாக…

திரைத்துறையின் தாக்கம் அரசியல் களத்திலும் பிரதிபலிக்கிறது – ‘மெளன மொழிகள்’ பட…

ஸ்ரீவாரி என்டர்டெயின்மென்ட் (Sri Vaari Entertainment) நிறுவனம் சார்பில் எஸ்.பி. பாலச்சந்திரன் மற்றும் பி. ஸ்ரீமன் தயாரிப்பில், இயக்குநர் ஏ.சி. சௌந்தர் இயக்கத்தில், பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாகவும், அர்ச்சனா…

‘பிளாக் கோல்டு’ (Black Gold) திரைப்பட விமர்சனம்

கார் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் தலைமை பழுது பார்ப்பவராக பணியாற்றும் நாயகன் வெற்றி தந்தை, தாய், தங்கையுடன் அமைதியாக வாழ்ந்து வருவதோடு, தனது கல்லூரி தோழி நாயகி பிரியலயாவை காதலித்தும் வருகிறார். இதற்கிடையே, லாரி ஓட்டுநரான வெற்றியின் தந்தை…

’ஃபிளாக்’(FLAG) திரைப்பட விமர்சனம்

பெற்றோரை இழந்த சிறுவன் திஹான், பெங்களூரில் உள்ள தனது தாத்தா அரவணைப்பில் வளர்கிறார். தேசியக் கொடி தயாரிக்கும் இடத்தில் பணியாற்றும் தாத்தாவுக்கு டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி ஏற்றும் தேசியக் கொடியை நேரில் பார்க்க வேண்டும், என்பது கனவு.…