Take a fresh look at your lifestyle.

அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் யோகி பாபுவின் ‘சிங்காரம்’!

‘ராஜவம்சம்’ படத்தை இயக்கிய கே.வி. கதிர்வேலு இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் நிறைந்த திரைப்படம் ‘சிங்காரம்’. ராக் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி…

திருநங்கைகளின் நலனுக்காக நிதியுதவி வழங்கிய ‘டோரதி’ படக்குழு!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், மனிதநேயம், கண்ணியம், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் திரையரங்கு வெற்றியையும், ரசிகர்களிடமிருந்து கிடைத்த…

சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்காக முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் கோரிக்கை வைத்த குஷ்பு!

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் குஷ்பு சுந்தர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், செயலாளர் குட்டி பத்மினி , பொருளாளர் ஆர்.டி.பாலேஷ்வர் , நிறுவனர் உறுப்பினர் அழகன் தமிழ்மணி , ஆலோசகர் உறுப்பினர்…

‘சிக்னல் அட் 11:30’ என் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக இருக்கும் – புஜிதா…

மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘சிக்னல் அட் 11:30’. சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் புஜிதா பொன்னாடா…

‘ராமாயணா’ படத்தின் முதல் பாகத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ரன்பீர் கப்புர், யஷ், சாய் பல்லவி, ரவி துபே உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமாயணா’. நவராட்திரி பண்டிகையின் முதல் நாளில் இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு, முதல் பாகத்தில்…

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகும் சிவாஜி கணேசனின் ‘திருவிளையாடல்’!

அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி கலைஞர்களின் சிறப்பான நடிப்பில் உருவான திருவிளையாடல், தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது. திருவிளையாடற் புராணத்தை அடிப்படையாகக்…

டோனி ஜாவின் ‘ஸ்ட்ரைகிங் ரெஸ்கியூ’ தமிழில் வெளியாகிறது!

மார்ஷியல் ஆர்ட்ஸ் நட்சத்திரம் டோனி ஜா நடிப்பில் கடந்த 2024 ஆம் தேதி வெளியான ‘ஸ்ட்ரைகிங் ரெஸ்கியூ’ (Striking Rescue) தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘குற்றவாளிகள்’ என்ற தலைப்பில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2026-ஆம் ஆண்டின்…

’மண்டாடி’ புகழ் சுஹாஸ் நடிப்பில் உருவாகும் ‘ஹைட் & சில்க்’!

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஹைட் & சில்க்’ (Hide & Silk). ’மண்டாடி’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும்…

மீண்டும் காதலுக்கு திரும்பிய ஆர்யா! – கவனம் ஈர்க்கும் ‘ஹலோ காதல்’ டீசர்

‘பிரணய விலாசம்’ பட புகழ் நிகில் முரளி இயக்கத்தில், ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹலோ காதல்’. கடந்த ஆண்டு ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தைப் பற்றிய அறிவிப்பைத் தயாரிப்புக் குழுவினர்…

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா!

சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் 12ம் வகுப்பு முடித்து கல்லூரி சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர்…