Take a fresh look at your lifestyle.

பிரம்மாண்டமாக நடைபெற்ற தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவி – செந்தாமரை…

கே.ஆர்.ஜி குழுமம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி - கே.ஆர்.டி ஹாஸ்பிட்டாலிட்டி ( KRD Hospitality) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபா ரவி தம்பதியினரின் மகனும், கே.ஆர்.ஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின்…

’சீன்’ நீங்கள் எதிர்பார்க்காத படமாக இருக்கும் – இசை வெளியீட்டு விழாவில் சூர்யா…

ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதில், நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் முக்கிய…

நவம்பர் 13 ஆம் தேதி வெளியாகும் அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe), வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அசத்தலான ஒரு போஸ்டர் மூலம்  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த…

ஆக்‌ஷன் கலந்த ஆன்மீகப் படமாக உருவாகும் ‘மணிகண்டா’ முதல் பார்வை வெளியானது

தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றியுள்ள இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை…

நவம்பர் 6 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் ‘நூறு கோடி வானவில்’!

சசி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நூறு கோடி வானவில்’. இதில், ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க, நாயகியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கபா மற்றும் அருண் அருணாசலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்…

’தகப்பன்’ படத்தின் “தங்கப்புள்ள…” பாடல் வெளியானது

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ எனும் முதல் பாடலை (First Single) இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி பிரகாஷ் குமார்…

‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜியின் புதிய படம் ‘தி லாஸ்ட் கேஸ்’ பூஜையுடன்…

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் 'தி டார்க் ஹெவன் '. இதில், பிக்பாஸ் புகழ் முகங்கள் சித்து, தர்ஷிகா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்தில் தமிழ் சினிமாவின் பல பிரபல…

‘செய் செய்யாதே’ திரைப்பட விமர்சனம்

தற்போதைய நவீனக் காலக்கட்டத்தில் மருத்துவத்துறை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருப்பது போல், அத்துறையின் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. மருத்துவத்தை சேவையாக பார்த்த காலம் மாறி, தற்போது அதை மிகப்பெரிய லாபம் தரும் தொழிலாக பார்க்கப்படுவதால், பொது…

‘சிங்காரம்’ திரைப்பட விமர்சனம்

குறவர் சமூகத்தைச் சேர்ந்த யோகி பாபு, தனது அம்மா, அப்பா, சகோதரிகள் மற்றும் உறவினர்களுடன் நாடோடி வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இந்த சமூகம் தங்களை சக மனிதர்கள் என்று பார்க்காமல் பாகுபாடு காட்டுவதை எண்ணி வருந்தும் யோகி பாபு மற்றும்…

‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ (Enemy Of The Smuggler) திரைப்பட விமர்சனம்

துறைமுக சுங்கத்துறை சார்ந்த சில சிறு சிறு வேலைகளை செய்து வரும் இளைஞர் சரண், தனது அப்பா கட்டிய வீட்டை உறவினர்களிடம் இருந்து மீட்பதற்காக குறுகிய காலக்கட்டத்தில் அதிகம் பணம் சம்பாதிப்பதற்காக, தவறான வழியில் பயணிக்க முடிவு செய்கிறார். அதன்படி,…