Take a fresh look at your lifestyle.

மருத்துவர் டாக்டர் எஸ். ராஜா இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ திரைப்படம் அக்டோபர் 30 ஆம்…

திரைப்படத் துறையை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல் சமூக விழிப்புணர்வையும் புதிய திறமைகளுக்கான வாய்ப்புகளையும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான வாழ்வாதாரத்தையும் இணைக்கும் உயரிய நோக்குடன் உருவெடுத்துள்ளது 'ஹரிணி…

வெளியீட்டுக்கு தயாரான ‘ஒட்டாரம்’ படம்!

எஸ்.எஸ். ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் சார்பில் பி.சாமுவேல் தயாரிப்பில், இயக்குநர் ரா. ராமமூர்த்தி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘ஒட்டாரம்’. இப்படத்தின் கதையின் நாயகனாக காட்வின் ஃப்ராங்க் நடித்துள்ளார். ‘யாத்திசை’ பட நாயகி ராஜலட்சுமி, ‘லப்பர் பந்து’…

சிவகார்த்திகேயனால் கடனாளியாகி தலைமறைவாக இருந்த ஆர்.டி.ராஜா மீண்டும் வந்தார்!

காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கிய சிவகார்த்திகேயன் சிறு சிறு படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நிலையில், அவரை வைத்து ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’, ‘சீமராஜா’ என்று பிரமாண்டமான படங்களை தயாரித்ததோடு, நயன்தாரா, சமந்தா என்று முன்னணி நாயகிகளையும் அவருக்கு…

தாத்தா பிறந்தநாளில் புதிய அலுவலகம் திறந்த நடிகர் அல்லு அர்ஜுன்

மறைந்த பழம்பெரும் நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அல்லு ராமலிங்கய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் 'ICONZA' என்ற தனது புதிய அலுவலகத்தை திறந்தார். எளிமையாக நடைபெற்ற தொடக்க விழா பூஜையில் அல்லு அர்ஜூன்…

’சிக்மா’’ மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை – நடிகை ஃபரியா அப்துல்லா

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் ' வெளியான 'சிக்மா' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பெற்று வருகிறது. ரசிகர்களிடையே கிடைத்து வரும் நேர்மறையான வாய் வழிப் பாராட்டுகளால், படத்தைப் பார்க்க…

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான பிக் பாஸ்…

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன் மற்றும் ஜேசன் இடையே கடுமையான வாக்குவாதமாக மாறியது. வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர்…

நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக அனைத்து மாநில மாவட்ட, நகர, ஒன்றியம், பகுதி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த…

பிரம்மாண்ட செட்டில் நிறைவடைந்த ‘மேடி’ பட படப்பிடிப்பு!

சிவகார்த்திகேயன், சூரி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பூஜை நிகழ்வைத் தொடங்கி வைத்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. ரோல் டைம் ஸ்டுடியோஸ் (Roll Time Studios) சார்பில் தயாராகும் இப்படத்தை…

சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தை தொடங்கிய நட்சத்திர தம்பதி திலீப் –…

உலகம் முழுவதும் மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவுகளை உணவகங்களுக்கு சென்று ருசித்து சாப்பிடுவது தற்போது கொண்டாடப்பட்டு வரும் உணவு கலாச்சாரமாகும். அந்த வகையில், கேரளாவில் பிரபலமான உணவு வகைகளை மண்ணின் பாரம்பரியம் மாறாமல் தயாரித்து வழங்குவதில்…

’சிக்மா’ திரைப்பட விமர்சனம்

அப்பா வாங்கிய ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் தொல்லையால் தவிக்கும் சந்தீப் கிஷன், தனது அம்மா நினைவாக நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார். ஒலி வடிவில் தன்னிடம் உள்ள புத்தகங்களை யுடியுப் சேனல் மூலம் வீடியோவாக வழங்கும் பணியை செய்து வர, அதன் மூலம்…