Take a fresh look at your lifestyle.

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் ’!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.…

திரைப்படமாகும் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை!

சில குரல்கள் அவ்வப்போது கேட்கப்படும். சில குரல்கள் நினைவில் நிலைத்திருக்கும். ஆனால், ஒரு நாட்டின் ஆன்மாவோடு இரண்டறக் கலந்துவிடும் குரல்கள் வெகு சிலவே. அத்தகைய மகத்தான கலை ஆளுமைகளில் ஒருவர் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி. மொழி, எல்லை,…

“நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே தவசிமுத்து மிகவும் சவாலானது” – ‘என்ன விலை’…

தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நடிகர் கருணாஸ், தொடர்ந்து பல்வேறு கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ள…

“என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” –…

கவனம் ஈர்க்கும் கதைக்களம் மற்றும் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் திறமையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பாராட்டு பெற்று வருபவர் நடிகை நிமிஷா சஜயன். பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர், தனது தலைமுறையின் திறமையான நடிகர்களில்…

‘மூக்குத்தி அம்மன் 2’-வின் டீசர் வெளியானது

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் 'ரைஸ் ஆப் மகாசக்தி - Rise of Mahasakthi' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர்…

பவர் புல்லான வீடியோவோடு வெளியான ‘பவர் ஹவுஸ்’ தலைப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தனது புதிய படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பிட்டுள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என்ற தற்காலிகப் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த…

கவனம் ஈர்க்கும் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ முதல் பார்வை போஸ்டர்!

வி6 பிலிம் பிரைவேட் லிமிடெட் (V6 Film Pvt Ltd) நிறுவனம் சார்பில் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் இயக்கத்தில், மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி…

விருது வென்ற சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி!

SIIMA 2026 விருது விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்றுள்ள நிலையில், ‘காந்தா’ திரைப்படத்திற்காக நடிகர் சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகர் (தமிழ்) விருதை வென்றுள்ளார். நட்பிலும், திரைப்பயணத்திலும்…

இளையராஜா இசையில் உருவாகும் ‘இராவணன் சோலையில் சிவன் மலை’!

இசைஞானி இளையராஜாவின் இசைக்காலம் மீண்டும் துவங்கியிருக்கிறது. ராஜாவின் இசையமைப்பில் உருவாகும் புதிய படங்களின் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருவதோடு, அப்படங்களுக்கு ஒரு அடையாளத்தையும் கொடுத்து வருகிறது. அந்த வகையில்,…

சிவாஜி அண்ணாவின் பெயரை காப்பாற்றும் வகையில் தர்ஷன் கணேசன் நடித்திருக்கிறார் –…

டி.ஜி தியாகராஜன் வழங்க, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’லெனின் பாண்டியன்’. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா,…