Take a fresh look at your lifestyle.

‘ராமாயணா’ திரைப்பட விமர்சனம்

6 காண்டங்களைக் கொண்ட ராமாயணத்தில், ராமரின் வனவாசம் மற்றும் சீதையை ராவணன் கடத்தி செல்வதை, ’ஆரண்ய காண்டம்’ என்ற 5வது காண்டம் பேசுகிறது. இந்த ஐந்தாவது காண்டம் தான் ‘ராமாயணா’-வின் கதை. நாம் அறிந்த கதை , பல வடிவங்களில் பார்த்த காட்சிகள்…

’நூறு கோடி வானவில்’ திரைப்பட விமர்சனம்

கோவாவில் சுற்றுலா வழிக்காட்டியாக பணியாற்றி வரும் நாயகி சித்தி இத்னானி, அறியாத வயதில் ஏற்பட்ட காதலுக்கு உண்மையாக இருக்கிறார். அவரது காதலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்தாலும், தன் ஒவ்வொரு நாட்களையும் காதலரின் நினைவுகளோடு கடந்து…

பெண் இயக்குநருடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே ‘சிக்னல் அட் 11.30’ படத்திற்கு…

மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30’. இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா…

நவம்பர் 6 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘லாஸ்ட் மேன் இன் டவர்’!

நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தயாரிப்பில், பென் ரேகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லாஸ்ட் மேன் இன் டவர்’. மனோஜ் பாஜ்பாய், போமன் இரானி, திவ்யா தத்தா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம், தான் நேசிக்கும்…

800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா…

லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியை சௌந்தர்யா…

‘ராவடி (Raawadi)’ படத்தின் ”அட்ரா பரமா..” முதல் பாடல் வெளியீடு!

மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பேசில் ஜோசப் - ‘சிறை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் எல். கே. அக்ஷய் குமார் ஆகிய இருவரும் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அட்ரா பரமா..’…

’பாகுபலி’ தயாரிப்பாளர்களின் முதல் தமிழ்ப் படம் ‘ஜான் டோ’! – நவம்பர் 13 ஆம் தேதி…

அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe) வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை…

ரஜினிகாந்த் படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீலீலா!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான 'தர்மன்' படக்குழுவில் மற்றொரு அசாத்திய திறமைசாலியான ஸ்ரீலீலா இணைந்திருப்பது, இத்திரைப்படத்தின் உலகம் பிரகாசமாகவும், பிரம்மாண்டமாகவும் விரிவடைவதுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும்…

‘பிளாக் கோல்டு’ எனது திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம்! – நடிகர் வெற்றி

எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. இப்படத்தில் லிவிங்ஸ்டன், ப்ரியாலயா,துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர்…