Take a fresh look at your lifestyle.

நடிகை தேவயானியின் மகள் ஹீரோயினாக நடிக்கும் இரண்டாவது படம் பூஜையுடன் தொடங்கியது!

நடிகை தேவயானி - இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியின் மூத்த மகள் பிரியங்கா ராஜகுமாரன், நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், பிரஷாந்த் நடிப்பில் உருவாகும் ‘ரஞ்சன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்.…

‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான…

‘ராமாயணா’ படத்தின் “மங்கள வண்ணமே..” பாடல் வெளியானது!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசைப் பயணத்தில் மற்றுமொரு அழகான படைப்பாக ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல், ராமர் மற்றும் சீதையின் வாழ்க்கைப் பயணத்தை அழகிய காட்சிகள் மூலம் நம் கண்முன் கொண்டுவருகிறது.…

பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் படம் பூஜையுடன் தொடங்கியது

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இருவரும் இணையும் புதிய திரைப்படம், இன்று…

‘துரோகம் பழகு’ படக்குழுவின் வித்தியாசமான புரோமோஷன் யுக்தி!

கன்னியாகுமரி ரசிகர்களையும் பொதுமக்களையும் கவரும் வகையில், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை ஆசியாவின் புகழ்பெற்ற பாலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறக்கவிட்டு படக்குழுவினர் வித்தியாசமான முறையில் புரமோஷன் செய்துள்ளனர்.…

என்னை நம்பி இப்படி ஒரு வாய்ப்பளித்தவர்களின் நம்பிக்கை மிக முக்கியமானது! –…

ராக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஏற்கெனவே…

‘418’ திரைப்பட விமர்சனம்

மருத்துவக் கல்லூரியோடு இணைந்திருக்கும் மனநல மருத்துவ மையத்தில் அறை எண் 418-ல் சிகிச்சைப் பெற்று வந்த பெண் ஒருவரால் நடந்த கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு அந்த கட்டிடம் மூடப்படுகிறது. பல வருடங்களுக்குப் பிறகு மாணவர்களின் விடுதியாக மாற்றப்படும்…

’ஹைக்கூ’ திரைப்பட விமர்சனம்

ஒரே கல்லூரியில் படிக்கும் ஏகனும், ஸ்ரீதேவி அப்பல்லாவும் காதலிக்கிறார்கள். இவர்களது காதலில் திடீர் பிரச்சனை ஏற்பட, இருவரும் பிரிந்து விடுகிறார்கள். கல்லூரி முடிந்து வேலைக்குச் செல்லும் ஏகனுக்கு அங்கே ஃபெமினா ஜார்ஜுடன் காதல் மலர்கிறது. முதல்…

‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் டிரைலர் வெளியானது

மதுமிதா இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ் ஃபேண்டஸி-காமெடித் தொடரான ‘லவ் ஆல்வேஸ்’ டிரெய்லரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. இத்தொடர் அக்டோபர் 30 அன்று வெளியாக உள்ளது. நகைச்சுவை மற்றும் உறவுகளின் சிக்கல்களை ஒன்றுணைக்கும் இந்த 8…