Take a fresh look at your lifestyle.
Browsing Category

Slider

‘டிசி’ (DC) திரைப்பட விமர்சனம்

சூழ்நிலை காரணமாக குற்றவாளியாகி சிறைக்கு செல்லும் நாயகன் லோகேஷ் கனகராஜின் சாதாரண வாழ்க்கையை சிறைவாசம் அசாதாரணமானதாக மாற்றுகிறது. தொடரும் அவரது குற்ற செயல்களால் காவல்துறை அவரை விரட்டுகிறது. காவல்துறையிடம் இருந்து தப்பித்து ஓடும் பயணத்தில்,…

‘வதந்தி – சீசன் 2’ இணையத் தொடர் விமர்சனம்

மதுரை மாவட்டத்தில், அரசு நிகழ்ச்சி ஒன்றுக்காக பள்ளம் தோண்டும் போது எலும்புக்கூடு ஒன்று கிடைக்கிறது. அரசு நிகழ்ச்சியின் போது கிடைத்ததால் ஒட்டுமொத்த ஊடகமும் அந்த சம்பவம் பற்றியே பேசிக்கொண்டிருக்க, அந்த எலும்புக்கூட்டின் பின்னணியை…

’போட்டோகிராபர்’ திரைப்பட விமர்சனம்

புகைப்பட கலைஞரான நாயகன் அஷ்ரப், இதுவரை யார் கண்ணுக்கும் புலப்படாத ஒரு அரிய மரத்தை புகைப்படம் எடுப்பதற்காக மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியில் பயணிக்கிறார். அப்போது வழிதவறி ஆபத்து நிறைந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொள்கிறார். சென்றவர்கள் யாரும்…

’ஜி.டி.என்’ திரைப்பட விமர்சனம்

ஜி.டி.நாயுடு யார் ? என்பது பற்றி தமிழ் மற்றும் வரலாற்று பாடப்புத்தகங்களில் மேலோட்டமாக அல்லது பொது அறிவு சார்ந்த சிறு கட்டுரையாக படித்திருப்போம். ஆனால், ஜி.டி.நாயுடு என்ற சாதனையாளர் அந்த சிறு கட்டுரைக்குள் அடங்க கூடியவர் அல்ல, அவர் உலக…

‘யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் பூஜை…

யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா, இன்று (04.08.2026) சென்னையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படத்தில்…

சாம்.சி.எஸ் இசை மற்றும் குரலில் மிரட்டும் “ரத்தத்த தா…” பாடல்!

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழில் ரவிமோகனின் ’கராத்தே பாபு’, கார்த்தியின் ’சர்தார் 2’, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், இயக்குநர் ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம்…

குடும்பத்தினருக்கான நேரத்தை அதிகமாக செலவிட வேண்டும்! – நடிகர் சூர்யா அட்வைஸ்

சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments)   - ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas)   சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்'…

பாரதிராஜா மற்றும் பாக்யராஜுக்கு மணிமண்டபம் கட்ட திரைத்துறை முடிவு!

மறைந்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகள் இயக்குநர் பாரதிராஜா, கே.பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை வைக்க திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக முதலில் அவர்களுக்கு ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம் என்கிற நிகழ்ச்சியை வருகிற 16…

மதுரை என்றாலே என்னை ரவுடியாக தான் யோசிக்கிறார்கள் – சசிகுமார் வருத்தம்

பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி…

வில்லனாக நடிக்கவும் தயார்! – ‘நிறம்’ விழாவில் நாயகன் முகேன் அறிவிப்பு

கே ஸ்கொயர் சினிமாஸ் (K Square Cinemas) நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நிறம். இதில், நாயகனாக ‘பிக் பாஸ்’ பிரபலம் முகேன் நடிக்க, நாயகிகளாக தன்யா ஹோப் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி…