Take a fresh look at your lifestyle.
Browsing Category

Slider

எச்.ராஜா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ‘செய் செய்யாதே’!

தமிழ் சினிமாவில் பொழுதுபோக்குடன் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ உலகின் மறுபக்கத்தை மனிதநேய பார்வையில் பதிவு செய்து மருத்துவ விழிப்புணர்வு, குடும்ப…

என் கதாபாத்திரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சஸ்பென்ஸ் நிச்சயம் இருக்கும் – ’சிக்னல்…

‘திருவாளர் பஞ்சாங்கம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மலர்விழி நடேசனின் இரண்டாவது படம் ’சிக்னல் அட் 11.30’. இதில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்க, நாயகிகளாக பவ்யா ட்ரிகா மற்றும் பூஜிதா பொன்னாடா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ்,…

மீண்டும் காட்சிகள் அதிகரிப்பு! – ‘அன்பே டயானா’ படக்குழு உற்சாகம்

‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரிக்க, பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி…

‘பிரஜாபதி’ படத்தை பாராட்டிய தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் ஜெ.சி.டி.பிரபாகர்!

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் திரைப்படமாகப் பதிவு செய்யும் ’பிரஜாபதி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய…

’ஜன நாயகன்’ திரைப்பட விமர்சனம்

கொலை குற்றத்திற்காக சிறையில் இருக்கும் நாயகன் விஜய், இறக்கும் தருவாயில் உள்ள அம்மாவை சந்திப்பதற்காக சட்டத்தை மீறி ஜெயிலர் கெளதம் வாசுதேவ் மேனன் உதவி செய்கிறார். இதனால், அவர் மீது மரியாதை கொள்ளும் விஜய், அவரது மகள் மீதும் அன்பு காட்டுகிறார்.…

25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘கான் சிட்டி’! – வெற்றியை கொண்டாடிய படக்குழு

அர்ஜூன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ’கான் சிட்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கும் நிலையில், இந்த வெற்றியை…

‘இதயம் முரளி’ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா!

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் கடந்த  ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம்பெரும் பாராட்டுக்களை…

உலக நாயகன் கமல் ஹாசனின் தொடரும் இந்திய சினிமா சாதனைகள்!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத முத்திரையைப் பதித்துள்ள கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம், தனது 46-வது ஆண்டைப் பெருமையுடன்…

தேசிய விருது நாயகன் தனுஷ்! – 5 தேசிய விருதுகள் வென்றார்

72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ’கேப்டன் மில்லர்’ படத்திற்காக சிறப்பு நடிப்பு விருது மற்றும் ‘ராயன்’ படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இயக்குநராக என தனுஷ் இரண்டு தேசிய விருதுகள்…

’அருள்வான்’ திரைப்பட விமர்சனம்

தொலைதூர மலை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கிருத்திகா படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அவரது வாழ்க்கை சூழல், அடிப்படை வசதிகள் இல்லாத இருப்பிடம் ஆகியவை அவரது கல்வி கனவுக்கு தடையாக இருக்கிறது. எப்படியாவது படித்தாக வேண்டும் என்பதில்…