Browsing Category
REVIEWS
REVIEWS
’ஜன நாயகன்’ திரைப்பட விமர்சனம்
கொலை குற்றத்திற்காக சிறையில் இருக்கும் நாயகன் விஜய், இறக்கும் தருவாயில் உள்ள அம்மாவை சந்திப்பதற்காக சட்டத்தை மீறி ஜெயிலர் கெளதம் வாசுதேவ் மேனன் உதவி செய்கிறார். இதனால், அவர் மீது மரியாதை கொள்ளும் விஜய், அவரது மகள் மீதும் அன்பு காட்டுகிறார்.…
’அருள்வான்’ திரைப்பட விமர்சனம்
தொலைதூர மலை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கிருத்திகா படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அவரது வாழ்க்கை சூழல், அடிப்படை வசதிகள் இல்லாத இருப்பிடம் ஆகியவை அவரது கல்வி கனவுக்கு தடையாக இருக்கிறது. எப்படியாவது படித்தாக வேண்டும் என்பதில்…
’அன்பே டயானா’ திரைப்பட விமர்சனம்
சென்னை, பெரம்பூர் பகுதியில் வசிக்கும் நாயகன் பாரி இளவழகன், அதே பகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்திய பெண்ணான நாயகி ரம்யா ரங்கநாதனை கல்லூரி காலம் முதலே காதலித்து வருகிறார். பாரியின் காதலை ஏற்க மறுக்கும் ரம்யா அவருடன் நட்பாக பழகி வருகிறார்.…
’ஐ , நோபடி’ (I,Nobody) திரைப்பட விமர்சனம்
மூன்று பேர் வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கிறார்கள். அப்போது அந்த வங்கியில் இருக்கும் பிரித்விராஜ் சுகுமாரனின் முகத்தை மூடி பிணைக் கைதியாக தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். ஒரு இடத்தில் அவரை இறக்கி விடும்போது, மூவரில் ஒருவரது ஆதாரம்…
’லவ் ஓ லவ்’ (Love Oh Love) திரைப்பட விமர்சனம்
ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கினாலும் தனக்கென்று பைக் வாங்காமல், தேவைக்கு அப்பாவின் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவதோடு, சம்பளம் முழுவதையும் அப்பாவிடம் கொடுத்துவிட்டு தனது செலவுக்கு கூட பணம் கேட்காத, ஒரு ஆச்சரியமான இளைஞராக வாழ்ந்து வருகிறார்…
’இதயம் முரளி’ திரைப்பட விமர்சனம்
முதல் காதல் தோல்வியில் முடிந்தால், அந்த வலிக்கு மருந்து மற்றொரு காதல், என்று வரிசைக்கட்டி காதலிக்கும் அதர்வா, எதிலும் வெற்றி பெறாததால், தன் மாமா பார்த்த பெண்ணை மணக்க முடிவு செய்கிறார். அதர்வாவின் காதல் தோல்விகளின் சுவாரஸ்யம் ஒரு பக்கம்…
’ராவ் பகதூர்’ திரைப்பட விமர்சனம்
மன்னர் பரம்பரைரையைச் சேர்ந்த நாயகன் சத்ய தேவ், வயது மூப்பு, உடல்நிலை பாதிப்பு மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தன் வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார். மருத்துவர்கள் சொன்ன கெடுவை தாண்டியும் இறக்காமல் இருக்கும் அவர், தன்…
‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்பட விமர்சனம்
1944 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த சி.என். லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கிற்கும், இந்த படத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. கவன ஈர்ப்புக்காக இத்தகைய தலைப்பு வைத்திருக்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன், இப்படம் மூலம் மரண தண்டனையும் ஒரு விதத்தில்…
’முதற்கனல்’ திரைப்பட விமர்சனம்
தற்போதைய காலக்கட்டத்தில் உருவெடுத்துள்ள போதை வலையில் சிக்கி இளைஞர்கள் எப்படி சின்னாபின்னமாகிறார்கள் என்பதையும், அதில் இருந்து மீண்டு வருவதற்கான அவர்களது போராட்டம், அதனால் பாதிக்கப்படும் அவர்களது குடும்பம் மற்றும் அதன் மூலம் உருவெடுக்கும்…
’கட்டா குஸ்தி 2’ திரைப்பட விமர்சனம்
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை பயணிக்கிறது. குழந்தை பிறந்ததால் இனி தன்னால் தொடர்ந்து குஸ்தி விளையாட்டில் பங்கேற்க முடியாது, என்று கவலைப்படும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு, முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை, மீண்டும் குஸ்தி விளையாட்டில்…